Welcome to Makkal TV

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை, காலதாமதமான பருவமழை, அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை, மக்களை வாட்டி எடுக்கும் கத்திரி வெயில், புயல், கடல் சீற்றம், பனிப்பொழிவு என வானில் எத்தனையோ பருவநிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன. இது போன்ற மாற்றங்களை வானிலை ஆய்வு நடுவம் மூலம் அறிந்து முன்கூட்டிய கூறும் பகுதியாக இப்பகுதி இருக்கிறது. வானிலை குறித்த பல தகவல்களை இப்பகுதியின் மூலம மக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற முடிகிறது .