Welcome to Makkal TV

உலகில் எந்த மூலையில் என்ன நிகழ்வு நடந்தாலும் அதைப்பற்றி அப்படியே உங்கள் இல்லத்திரைக்கு கொண்டு வந்து சேர்க்கும் பகுதிதான் இது. பல்வேறு நாடுகளில் நடக்கும் பல முக்கிய நிகழ்வுகளான அரசியல், தீவிரவாதம், ஆர்ப்பாட்டங்கள், வன்முறை, வியப்பூட்டும் அரிய காட்சிகள், விநோதங்கள் போன்றவை தொடர்பான செய்திகள் இந்த பகுதியில் ஒளிபரப்பப்படுகிறது. சிந்தையை கவரும் அரிய செய்திகளின் தொகுப்பாக இது இருக்கும்.