Welcome to Makkal TV

கடல் அலையோடு அன்றாடம் வாழ்க்கை நடத்தும் மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மக்கள் செய்திகளில் சேர்க்கப்பட்ட பகுதிதான் மீன்வளச் செய்திகள். மீன்வளம் நிறைந்துள்ள இடஙகள், கடல் சீற்றம் தொடர்பான எச்சரிக்கைகள் உள்ளிட்ட தகவல்கள் இப்பகுதியில் இடம்பெறுகின்றன. இதன் மூலம் மீனவர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றதோடு மீனவர்களுக்கான செய்திகளை அளித்த முதல் தொலைக்காட்சி என்ற பெருமையும் நமது மக்கள் தொலைக்காட்சிக்குக் கிடைத்தது.