Welcome to Makkal TV
நாள்தோறும் பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பற்றியும், தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களையும் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறப்படுகிறது. மேலும் இந்திய ரூபாயின் பன்னாட்டு மதிப்பு குறித்தும் இந்தப் பகுதியில் பட்டியலிடப்படுகிறது.