Welcome to Makkal TV

திங்கள்
Previous slide
Next slide

1. தமிழகத்தில் 14, 15 மற்றும் 16 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - 15 ஆம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு...

1.கவரைப்பேட்டையில் தொடர்வண்டி விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணி கள் தீவிரம் - இன்றிரவுக்குள் போக்குவரத்து சீராகும் என தகவல்./ 2.தமிழகத்தில் 14,15 மற்றும் 16 தேதிகளில்...

1.வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ள தாக இந்திய வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.லிட் பட்டத்திற்கு அங்கீகாரம்:...

1.கவரப்பேட்டை தொடர்வண்டி விபத்துக்கான காரணம் குறித்து நிகழ்விடத்தில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஆய்வு/ 2.கவரைப்பேட்டை வழித்தடத்தில் இரவு 9 மணி முதல் போக்குவரத்து சீராகும் என...

1.சென்னை கவரைப்பேட்டை தொடர்வண்டி விபத்து காரணமாக அந்த வழியே செல்லும் 18 தொடர்வண்டிகள் முழுமையாக ரத்து./ 2.தொடர்வண்டி விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் தகவல்...

1.கவரைப்பேட்டை அருகே சரக்கு தொடர்வண்டி மீது பயணிகள் தொடர்வண்டி மோதி விபத்து - 12 மணி நேரத்துக்கும் மேலாக தொடரும் மீட்பு பணி/ 2.தொடர்வண்டி விபத்துக்கு நாசவேலை...

1.தமிழகத்தில் 16 தேதி வரை கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு - 15 ஆம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு நடுவம்./...

1.சென்னையில் வருகிற 15 ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு - ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு நடுவம்./ 2.வங்கதேசத்தில் உள்ள காளி கோவிலுக்கு...

1.ஊழல் கறைபடிந்தவர்களை பணியில் இருந்து நீக்குமாறு நடுவண் அரசின் துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்./ 2.குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று...

1.தமிழகம் முழுவதும் ஆயுத பூசை கோலாகலமாக கொண்டாட்டம் - ஊர்தி களுக்கு பூசை வைத்தும், படையலிட்டும் வழிபாடு. 2.தொடர் விடுமுறையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம்...

1.சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு சொந்த கட்சியினரே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு. 2.ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி...

1.தமிழகம் முழுவதும் ஆயுதபூசை விழா கோலாகல கொண்டாட்டம் - பூக்கள், பழங்கள், அவல், பொரி வாங்க சந்தைகளில் அலைமோதும் கூட்டம்./ 2.தமிழகத்தில் 15 ஆம் தேதி வரை...

1.வடலூரில் மறு ஆணை பிறப்பிக்கும் வரை வள்ளலார் பன்னாட்டு நடுவம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள கூடாது - உயர்நீதிமன்றம் ஆணை./ 2.2024ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு...

1.இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி உஷா மீது முறைகேடு புகார்- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நிர்வாகிகள் முடிவு./ 2.தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக...

1.மாநிலங்களுக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 173 கோடி ரூபாய் வரி பகிர்வை விடுவித்தது நடுவண் அரசு- தமிழகத்திற்கு 7 ஆயிரத்து 268 கோடி ரூபாய்./ 2.முரசொலி...

1.தொடர் விடுமுறை எதிரொலியாக சென்னையில் இருந்து இயக்கப்படும் வானூர்திகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு./ 2.முரசொலி நாளிதழின் ஆசிரியர் முரசொலி செல்வம் உடல்நலக்குறைவால் மறைவு - மருத்துவர்...

1.மும்பையில் காலமான தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி- அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு./ 2.தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்-...

1.இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் மறைவு - அவருக்கு வயது 86./ 2.ரத்தன் டாடா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் - உடலுக்கு...

1.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 25 பேரை சிறைபிடித்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்./ 2.மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 ஆயிரத்து 600 கோடி...

1.வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு- டேவிட் பேக்கர், ஜான் ஜம்மர், டேமிஸ் ஹசாபிஸ் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிப்பு./ 2.அரியானா தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி,...

1.இலங்கையில் அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டங்கள் மறு பரிசீலனை செய்யப்படும் என அநுரா குமார திசநாயக அரசு அறிவிப்பு./ 2.தொழிலாளர்கள் போராட்டத்தால் சாம்சங் ஆலை வேறு...

1.காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் கடத்தல்- ஒருவர் தப்பி வந்த நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரம்./ 2.சாம்சங் ஆலை தொழிற்சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதற்கும்...

1.கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 2 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவிப்பு./ 2.பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் பிறந்தநாளையொட்டி செனனை கோயம்பேடு...

1.அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி - ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக மீண்டும் தேர்வாகிறார் உமர் அப்துல்லா./ 2.பெண் மருத்துவர் படுகொலை விவகாரம் - கொல்கத்தாவில்...

1.இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் கனடாவின் ஜாஃரே இ.ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு./ 2.சென்னை கதீட்ரல் சாலையில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக்...

1.உமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீரின் முதலமைச்சராவார் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தகவல்./ 2.தாம்பரம் வானூர்திப் படை தளத்தில் நடைபெற்ற அணிவகுப்பின்போது,...

1.அரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பா.ஜ.க -காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி./ 2.அரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்...

1.அரியானா மாநிலத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை - காங்கிரஸ் சார்பில் கள மிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பின்னடைவு./ 2.ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி முன்னிலை...

1.அரியானா சட்டப்பேரவையை கைப்பற்ற பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி - ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி முன்னிலை./ 2.அரியானா மாநிலம் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ்...

1.இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் அம்புரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிப்பு./ 2.வானூர்தி சாகச கூட்ட நெரிசலில் 5 பேர் பலியான...

1.சென்னையில் வானூர்தி சாகச கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும் பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு- தமிழக அரசு அறிவிப்பு./ 2.வானூர்தி சாகச நிகழ்வின்போது...

1.ஜம்மு காஷ்மீருக்கு மாநில தகுதி வழங்க நடுவண் அரசுக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு./ 2.சமகால பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஐநா அவை செயல்பட வில்லை...

1.இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது மெய்சுவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு./ 2.அரசு பணிகளில் சேர்வதற்கான இரு தேர்வுகள் வரும் 21ஆம் தேதி நடத்தப்...

1.சென்னையில் போர் வானூர்தி சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், பலர் மருத்துவமனையில் அனுமதி./ 2.மெரினா கடற்கரை கூட்ட நெரிசலில் சிக்கி...

1.சென்னையில் நடைபெற்ற போர் வானூர்திகளின் சாகசத்தை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்ததாக அதிகாரிகள் தகவல்./ 2.வானூர்தி சாகச நிகழ்ச்சி முடிந்து ஒரேநேரத்தில் லட்சக்கணக்கானோர் வீடு திரும்பியதால் சென்னை...

1.தமிழக காவல்துறையினர் கஞ்சாவை தவிர பிற போதைப்பொருட்களை கைப்பற்றுவதில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு./ 2.சென்னையில் நடைபெற்ற வானூர்திப் படை சாகசம் உலகிலேயே அதிக மக்கள்...

1.வானூர்தி சாகச நிகழ்ச்சியை காணவந்த மக்களின் வசதிக்காக சென்னை பெருநகர தொடர்வண்டிகளின் சேவை அதிகரிப்பு./ 2.முழு மதுவிலக்கு கொண்டுவருவோம் என கூறியதால்தான் 2016 சட்டப் பேரவை தேர்தலில்...

1.சென்னை மெரினா கடற்கரையை 2 மணி நேரம் அதிரவிட்ட இந்திய வானூர்தி படை சாகசங்கள் - லட்சக்கணக்கானோர் கண்டு வியப்பு./ 2.சென்னையில் நடைபெற்ற வானூர்திப் படை சாகசம்...

1.சென்னை மெரினா கடற்கரையில் இந்திய வான்படை வானூர்திகள் சாகசம் - லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளிப்பு./ 2.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து சமூக பிரதிநிதித்துவம் குறித்து போலி விவரம்...

1.சென்னை மெரினா கடற்கரையில் இந்திய வான் படையின் வானூர்திகளின் சாகசத்தை காணக்குவிந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்./ 2.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து சமூக பிரதிநிதித்துவம் குறித்து போலி விவரம்...

1.2ஆம் கட்ட சென்னை பெருநகர தொடர்வண்டி திட்டத்துக்கு 65 விழுக்காடு நிதியை நடுவணரசு வழங்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்./ 2.மெரினாவில் நாளை வானூர்தி சாகசம் நடைபெறுவதால்...

1.மகாராஷ்டிரா மாநிலம் வாஷிமில் 23 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி./ 2.சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணுமாறு...

1.தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ வானூர்தி சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி./ 2.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு நிரந்தரமாக முடிவு கட்ட...

1.நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக் கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது சென்னை வானிலை ஆய்வு நடுவம்./ 2.திருப்பதி கோவிலில் முக்கிய...

1.பங்குசந்தை முறைகேடு தொடர்பாக விளக்கமளிக்க முன்னிலையாகுமாறு செபி தலைவர் மாதவிக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு அறிவிக்கை./ 2.ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல்...

1.மெரினா கடற்கரையில் நாளை வானூர்தி படையினரின் சாகச நிகழ்ச்சி நடை பெறவுள்ளதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு./ 2.ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம் -...

1.பட்டியலினத்தவரின் பின்தங்கிய சமூகங்களுக்கு உள்ஒதுக்கீடு செல்லும் - மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் திட்டவட்டம்/ 2.இஸ்ரேலில் அமெரிக்க ஆதரவு சியோனிச ஆட்சி நிலைக்காது என...

1. மாநகராட்சி நிர்வாகத்தில் டெல்லி துணைநிலை ஆளுநர் தலையிட்டால் ஜனநாயகம் என்னவாகும் என உச்சநீதிமன்றம் கேள்வி/ 2. போரில்¢ இஸ்ரேலை வீழ்த்துவதற்கு மத்திய கிழக்காசிய நாடுகள் ஒன்றிணைய...

1. திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் புதிதாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்திருப்பதற்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வரவேற்பு/ 2. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியர்களின் தனிநபர்...

1. பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தா ஆகியோருக்கு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்/ 2. தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்துக்கான போராட்டம் மாபெரும் வெற்றி...

1. திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணை நடத்த நடுவண், மாநில அரசு அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாயவு குழு அமைத்தது உச்சநீதிமன்றம்/ 2. காவிரி உபரிநீர் திட்டத்தை...

1. காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரி தருமபுரி மாவட்டத்தில் பாமகவின் உழவர் பேரியக்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம்/ 2. பாப்பிரெட்டிபட்டி பகுதியில் கடைகளை திறக்குமாறு வணிகர்களுக்கு...

1.ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி- முதல¦ட்டாளர்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு/ 2.ஐநா மனித உரிமை பேரவையில் காலநிலை மாற்ற...

1.அரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்னும் சற்று நேரத்தில் நிறைவடைய உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பு/ 2.சிலைக்கடத்தல் வழக்கில் முன்பிணை நிபந்தனைகளை தளர்த்த முடியாது- பொன்...

1.சிறைகளில் சாதிய பாகுபாடுகள் காணப்பட்டால் மாநில அரசுகள்தான் பொறுபேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் காட்டம் ./ 2.20 கோடி ரூபாய் முறைகேடு புகாரில் இந்திய மட்டைப்பந்து அணியின்...

1.பாலஸ்தீனம் மற்றும் லெபனானை தொடர்ந்து சிரியா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரிப்பு ./ 2.மதுவை ஒழிக்க முடியாது என...

1.ஈரான் மீதான தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை என அமெரிக்காவிடம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள் கூறிவிட்டதாக தகவல்./ 2.சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை -...

1.தமிழகத்தில் ஆட்சிப்பணி அதிகாரிகள் இடமாற்றம்- மின்வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாக ஆணையராக நியமனம்./ 2.கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தமிழக அரசு அலட்சியம்...

1.பள்ளி வளாகத்தில் குழந்தைகள் மோதிக்கொள்வது போல இஸ்ரேலும் ஈரானும் மோதிக்கொள்வதாக டொனால்ட் டிரம்ப் சர்ச்சை கருத்து./ 2.தமிழகத்தில் ஆட்சிப்பணி அதிகாரிகள் இடமாற்றம்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்...

1.மத்தியகிழக்கில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்குமாறு நடுவண் அரசு அறிவுறுத்தல்./ 2.மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து வரும் 8ஆம் தேதி சென்னையில் இலங்கை...

1.ஈரான் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி./ 2.கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தமிழக அரசு அலட்சியம்...

1.இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரிப்பு./ 2.இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு நடுவண்...

1.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தததில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு./ 2.குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்படும் விவகாரம்- ஒரு பிரிவினரி டம்...

1.தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பதவி விலக வலியுறுத்தி நடுவண் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்./ 2.கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள...

1.முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மக்களை குழப்பாமல் ஆக்கப்பூர்வ மாக செயல்படுமாறு அதிமுகவுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்./ 2.செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை பெருநகர தொடர்வண்டியில் 92 லட்சத்து...

1.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத் தில் நேரில் முன்னிலையானார் அமைச்சர் செந்தில் பாலாஜி./ 2.உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்...

1.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி அடையாறு மணி மண் பத்தில் அவரது படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை./ 2.ஜம்மு - காஷ்மீரில் இறுதிக் கட்டமாக...

1.தமிழகம் கர்நாடகா இடையேயான காவிரி நதி நீர் பிரச்சனையில் சட்டப் போராட்டங்கள் உதவாது என நடுவண் அமைச்சர் குமாரசாமி கருத்து./ 2.அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி...

1.அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முறைகேடு வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்குமாறு உச்சநீதிமன்றம் அதிரடி ஆணை./ 2.காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கிராமசபைக்...

1.திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக பொதுவெளி யில் பேசிய சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்./ 2.வௌ¢ளத்தால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட கூடாது என்ற...

1.தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு நடுவம்./ 2.தேர்தல் பத்திரம் விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று நிதியமைச்சர் நிர்மலா...

1.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை./ 2.சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக ஷமீம் அகமது பதவியேற்பு - நீதி பதிகளின்...

1.வெளிநாடுகளுக்கு தகவல் தொழில்நுட்ப பணிக்காக சென்றவர்களின் விவரங் களை சேகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு நடுவண் அரசு ஆணை./ 2.வக்ஃப் சட்டத் திருத்தத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும், கருத்...

1.அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி, கோவி செழியன், நாசர், ராஜேந்திரன் ஆகியோருக்கு துறைகள் ஒதுக்கீடு./ 2.அமைச்சரவையில் வன்னியர்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கு திமுக அரசு தொடர்ந்து சமூக அநீதி...

1.அமைச்சர் பதவியேற்றுள்ள செந்தில் பாலாஜிக்கு மின்சாரம், மதுவிலக்கு துறை ஒதுக்கீடு - உயர்கல்வித்துறை அமைச்சரான கோவி. செழியன்./ 2.சேலம் ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், ஆவடி நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும்...

1.ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் செந்தில் பாலாஜி, கோவி. செழியன், நாசர், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பு./ 2.15 ஆண்டுகள் கடந்த அரசுப் பேருந்துகளை மேலும் ஓராண்டுக்கு...

1.தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள கோவி. செழியன், ராஜேந்திரன் உள்ளிட்ட 4 பேரும் இன்னும் சற்றுநேரத்தில் பதவியேற்பு./ 2.செந்தில் பாலாஜி மற்றும் நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிப்பது...

1.தீபஒளித் திருநாளுக்கு பிறகு மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்./ 2.அமைச்சரவையில் வன்னியர்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கு திமுக அரசு தொடர்ந்து சமூக அநீதி...

1.தமிழக அமைச்சரவையில் மாற்றம் - செந்தில் பாலாஜி, நாசர், கோ,வி.செழியன் சேலம் ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக இன்று மாலை பதவியேற்பு./ 2.அமைச்சரவையில் வன்னியர்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கு...

1.ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டாடா நிறு வன மகிழுந்து ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்./ 2.கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுக்கனிம சுரங்கம் அமைக்கும்...

1.நாமக்கல் குமாரமங்கலத்தில் வடமாநில கொள்ளையர்களின் சரக்குந்து, ஊர்தி கள் மீது மோதி தப்ப முயன்ற பரபரப்பு காட்சிகள் வெளியீடு./ 2.ஐ.நா.பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணைவதற்கு...

1.லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு./ 2.வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து...

1.கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியது தமிழக அரசு./ 2.பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழவதாக...

1.ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டாடா நிறுவன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்./ 2.எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டால் கடும்...

பாப்பம்மாள் பாட்டிக்கு இரங்கல் | 11AM MANISEITHIGAL

1.காவிரி உபரி நீரை மாதாந்திர நீர் ஒதுக்கீட்டில் சேர்க்கக் கூடாது என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்./ 2.தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு...

1.வீட்டு மனை முறைகேடு புகாரில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா மீது மைசூர் லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு./ 2.நாமக்கல்லில் பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால்...

1.நாமக்கல் அருகே பிடிபட்ட கொள்ளை கும்பல் குறித்து தமிழகம், கேரளா, அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களின் காவல்துறையினர் விசாரணை./ 2.டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர்...

1.தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு மற்றும் மீனவர் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்./ 2.நாமக்கல் அருகே துப்பாக்கிசூடு நடத்தி மடக்கி பிடிக்கப்பட்ட...

1.பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு - கல்வி மற்றும் பெருநகர தொடர்வண்டி திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தல்./ 2.கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை அக்டோபர்...

1.இன்றும் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை- சென்னையில் ஒரு பவுன் அணிகலன் தங்கம் 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை./ 2.பிரதமர் வீட்டு வசதி திட்ட...

1.பிணையில் விடுதலையாகும் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளை அமலாக் த்துறை கண்காணிக்க வேண்டும்- வானதி சீனிவாசன் வலியுறுத்தல்./ 2.முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம்- தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக...

1.முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று திரும்பியதும் தமிழக அமைச்சரவை யில் மாற்றம் செய்யப்படும் என தகவல்./ 2.கடந்த மூன்றாண்டுகளாக ஈர்க்கப்பட்ட தொழில் முதல¦டுகள் குறித்து திமுக அரசு...

1.பழனி பஞ்சாமிருதம் குறித்த சர்ச்சை கருத்து வழக்கு-கடும் எச்சரிக்கையுடன் பாஜக நிர்வாகி செல்வகுமாருக்கு முன்பிணை வழங்கியது உயர்நீதிமன்றம்./ 2.புதுச்சேரியில் சாலை விரிவாக்கத்துக்காக வீடுகளை காலி செய்ய மறுப்பு-...

1.எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து வருவதாக அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு./ 2.அவதூறு வழக்கில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி மூத்த...

1.செந்தில் பாலாஜி பிணையில் விடுவிக்கப்பட்டதை அடுத்து தமிழக அமைச்சர வை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என தகவல்./ 2.தமிழகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் வந்த தொழில் முதலடுகள்...

செந்தில் பாலாஜிக்கு பிணை | 11AM MANI SEITHI |

புகையிலை பொருட்கள் தடை - ஆணை | 6PM MANISEITHIGAL

1.முதலமைச்சர் டெல்லி சென்று திரும்பியதும் ஆசிரியர்களின் சில கோரிக்கை கள் நிறைவேற்றப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்./ 2.கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண...

1.ஏழுமலையான் கோவிலுக்கு கலப்பட நெய் விநியோகித்ததாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் காவல்துறையில் புகார்./ 2.ஓடிடி தளத்தில் படங்கள், தொடர்களை ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்து...

காலாண்டு விடுமுறை நீட்டிப்பு | 3PM MANISEITHIGAL

1.பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்./ 2.உளுந்தூர்பேட்டை அருகே மூடுந்து விபத்தில் பலியானவர்களுக்கு...

1)தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் மக்கள் அதிர்ச்சி - பவுனுக்கு 480 ரூபாய் அதிகரித்து ஒரு பவுன் 56 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை. 2)அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்...

ஒரு நபர் ஆணையத்திற்கு அவகாசம் | 24TH 6PM MANISEITHINGAL

1) இலங்கையின் இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூர்யா பதவியேற்பு. 2) பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட மலையாள திரைப்பட...

24 மணி நேரமும் படங்கள் - கோரிக்கை | 24TH 4PM MANISEITHINGAL

கவிஞர் மேத்தா, பாடகி சுசீலாவுக்கு விருது | 24TH 3PM MANISEITHINGAL

இயக்குனர் மோகன்ஜி கைது | 24TH 12PM MANISEITHINGAL

பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் முடிவு | 24TH 11AM MANISEITHIGAL

வரவேற்பு - வலியுறுத்தல் | 23RD 6PM MANISEITHINGAL

பயிர் காப்பீட்டு தொகை கோரி மனு | 23RD 5PM MANISEITHINGAL

காவலர் சீருடையில் மோசடி - கைது | 23RD 4PM MANISEITHINGAL

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை | 23RD 3PM MANISEITHINGAL

தமிழக மீனவர்கள் 5 பேர் கைது | 23RD 12PM MANISEITHINGAL

இலங்கை அதிபராக பொறுப்பேற்பு | 23RD 11AM MANISEITHINGAL

நாகை மீனவர்கள் வேலைநிறுத்தம் | 22ND 6PM MANISEITHIGAL

பெண் கொலை - கணவனுக்கு வலை | 22ND 5PM MANISEITHIGAL

மீண்டும் அழைப்பாணை அனுப்ப திட்டம் | 22ND 4PM MANISEITHIGAL

ஓட்டுநர் இல்லாத பெருநகர தொடர்வண்டி | 22ND 3PM MANISEITHIGAL

பொன்னேரி - பிரியாணி கடை மூடி முத்திரை | 22ND 12PM MANISEITHIGAL

208 டன் குட்கா பறிமுதல் - தகவல் 22ND 11AM MANISEITHIGAL

முதலமைச்சராக அதிஷி பதவியேற்பு | 6PM MANISEITHIGAL

முதலமைச்சராக பொறுப்பேற்றார் அதிஷி | 5PM MANISEITHIGAL

‘திருப்பதிக்கு நெய் விநியோகிக்கவில்லை’ | 4PM MANISEITHIGAL

பருவமழை முன்னெச்சரிக்கை - ஆலோசனை | 3PM MANISEITHIGAL

தலைமை அர்ச்சகர்களுடன் இன்று சந்திப்பு | 12PM MANISEITHIGAL

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு | 11AM MANISEITHIGAL

லட்டில் மாட்டுக் கொழுப்பு - விளக்கம் | 6PM MANI SEITHI |

திருப்பதி லட்டு பிரச்சனை - குற்றச்சாட்டு | 5PM MANI SEITHI |

அரசு சட்டக்கல்லூரிகள் நிலை - சாடல் | 4PM MANI SEITHI |

உதவித்தொகை இருமடங்காக உயர்வு | 3PM MANI SEITHI |

மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழப்பு | 12PM MANI SEITHI |

கேரள அரசின் பரிந்துரை நிராகரிப்பு | 11AM MANI SEITHI |

மருத்துவ இடஒதுக்கீடு - கேள்வி | 6PM MANI SEITHI |

கைதிகள் 11 பேருக்கு மஞ்சள் காமாலை | 5PM MANI SEITHI |

ஜம்மு காஷ்மீர் - பிரதமர் மோடி பரப்புரை | 4PM MANI SEITHI |

அரியானா - பாஜக தேர்தல் அறிக்கை | 3PM MANI SEITHI |

நாளை மறுநாள் பதவியேற்கிறார் அதிஷி | 12PM MANI SEITHI |

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு | 11AM MANI SEITHI |

சட்டப்பேரவை உறுப்பினர் மீது வழக்கு | 6PM MANI SEITHI

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் - ஒப்புதல் | 5PM MANI SEITHI

அரியானா - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை | 4PM MANI SEITHI

புதுவை - பேருந்து கண்ணாடி உடைப்பு | 3PM MANI SEITHI

நாகை- ஆளுநருக்கு எதிராக போராட்டம் | 12PM MANI SEITHI

பவுனுக்கு 120 ரூபாய் சரிவு | 11AM MANI SEITHI

இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் | 17TH 6PM MANISEITHIGAL

மருத்துவமனையில் தேங்கியுள்ள கழிவுநீர் | 17TH 5PM MANISEITHIGAL

தந்தை பெரியாருக்கு மரியாதை | 17TH 4PM MANISEITHIGAL

வெப்பம் அதிகரிக்கும் - எச்சரிக்கை | 17TH 3PM MANISEITHIGAL

தந்தை பெரியாருக்கு மரியாதை | 17TH 12PM MANISEITHIGAL

மரக்கன்றுகள் வீணானதால் அதிர்ச்சி | 16TH 6PM MANISEITHINGAL

மரக்கன்றுகள் வீணானதால் அதிர்ச்சி | 16TH 6PM MANISEITHINGAL

புதுச்சேரி - பள்ளி மாணவர்கள் தாக்குதல் | 16TH 5PM MANISEITHINGAL

சென்னை - சமூகநீதி உறுதிமொழியேற்பு | 16TH 4PM MANISEITHINGAL

சமூகநீதி நாள் உறுதி மொழியேற்பு | 16TH 3PM MANISEITHINGAL

மருத்துவர்கள் போராட்டம் நீடிப்பு | 16TH 12PM MANISEITHINGAL

சிறுமி கொலை வழக்கு - கைதி தற்கொலை | 16TH 11AM MANISEITHINGAL

திருச்சி - ஆடுகள் திருட்டு | 15TH 6PM MANISEITHINGAL

பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம் | 15TH 5PM MANISEITHINGAL

நீலகிரி - பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள் | 15TH 4PM MANISEITHIGAL

ஆட்சி அதிகாரத்தில் பங்கு - கருத்து | 15TH 3PM MANISEITHIGAL

மது ஒழிப்பு மாநாடு - அறிவுறுத்தல் | 15TH 11AM MANI SEITHINGAL

நிதி கோரி பிரதமரை நேரில் சந்திக்க முடிவு | 6PM MANISEITHIGAL

ஆளுநர் குறித்த கேள்வியால் சர்ச்சை | 5PM MANISEITHIGAL

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | 4PM MANISEITHIGAL

அண்ணா பதக்கம் வழங்க ஆணை | 3PM MANISEITHIGAL

வெட்கப்பட வேண்டிய ஒன்று - விமர்சனம் | 12PM MANISEITHIGAL

சென்னை திரும்பினார் ஸ்டாலின் | 11AM MANISEITHIGAL

'புலனாய்வுத்துறை கூண்டுக்கிளி அல்ல' | 6PM MANI SEITHI |

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை | 5PM MANI SEITHI |

சென்னையில் மீண்டும் ஃபோர்டு ஆலை | 4PM MANI SEITHI |

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை | 12PM MANI SEITHI |

பவுனுக்கு 960 ரூபாய் அதிகரிப்பு | 11AM MANI SEITHI |

சீதாராம் யெச்சூரி காலமானார் | 6PM MANI SEITHI |

காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் | 5PM MANI SEITHI |

கல்யாண ராணி சத்யாவுக்கு பிணை | 4PM MANI SEITHI |

கெஜ்ரிவால் மனு மீது நாளை தீர்ப்பு | 3PM MANI SEITHI |

தலைமை நீதிபதி வீட்டில் பிரதமர் வழிபாடு | 12PM MANI SEITHI |

கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் | 11AM MANI SEITHI |

கென்யா - அதானிக்கு எதிர்ப்பு | 6PM MANI SEITHI

ஓட்டுநர், நடத்துநரை தாக்கியவர்கள் கைது | 5PM MANI SEITHI

பெட்ரோல், டீசல் விலை - வலியுறுத்தல் | 4PM MANI SEITHI

மாயமான 4 மாணவிகள் மீட்பு | 12PM MANI SEITHI

மது ஒழிப்பு - வேண்டுகோள் | 11AM MANI SEITHI

மாணவர்களுக்கு பாடமெடுத்த மாணவி | 5PM MANI SEITHI

'பால் கொள்முதல் விலை உயராது' | 6PM MANI SEITHI

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் | 4PM MANI SEITHI

தொடர்வண்டியை கவிழ்க்க சதி | 12PM MANI SEITHI

ஜபில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் | 11AM MANI SEITHI

மிலாது நபி - 17ஆம் தேதி விடுமுறை | 9TH 6PM MANISEITHI

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி | 9TH 5PM MANISEITHI

ஆசிரியர்கள் நாளை போராட்டம் | 9TH 4PM MANISEITHI

கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் | 9TH 3PM MANISEITHI

மீனவர்களை விடுவிக்க கோரிக்கை | 9TH 12PM MANISEITHI

தமிழகத்திற்கு நிதி மறுப்பு - சாடல் | 9TH 11AM MANISEITHI

‘முதல¦ட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம்’ | 8TH 3PM MANISEITHI

பாலியல் புகார் - 5 ஆண்டுகள் தடை | 8TH 6PM MANISEITHI

‘முதல¦ட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம்’ | 8TH 3PM MANISEITHI

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் | 8TH 12PM MANISEITHI

மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு | 8TH 11AM MANISEITHI

முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம் | 6PM MANI SEITHI

பெண் சிசுக் கொலை - சிறையில் பெற்றோர் | 5PM MANI SEITHI

போக்கிலிக்கு கை,கால்களில் எலும்புமுறிவு | 4PM MANI SEITHI

தமிழகத்தில் முதல¦டு செய்ய அழைப்பு | 3PM MANI SEITHI

நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் | 12PM MANI SEITHI

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் | 11AM MANI SEITHI

சும்மா விட மாட்டேன் - ஆவேசம் | 6PM MANI SEITHI

‘பாதுகாப்பு பணியில் 16,500 காவலர்கள்’ | 5PM MANI SEITHI

ஆஸ்திரேலியாவில் மகா விஷ்ணு | 3PM MANI SEITHI

நாடு திரும்பினார் பிரதமர் மோடி | 11AM MANI SEITHI

‘சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார நடுவம்’ | 6PM MANISEITHIGAL

நடுவண் அமைச்சர் மீதான வழக்கு ரத்து | 5PM MANISEITHIGAL

மீனவர்களுக்கு அறிவுறுத்தல் | 4 MANISEITHIGAL

‘சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார நடுவம்’ | 12PM MANISEITHIGAL

டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் | 11AM MANISEITHIGAL

காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி பேச்சு | 6PM MANISEITHIGAL

இந்திய வீரருக்கு வெள்ளிப்பதக்கம் | 5PM MANISEITHIGAL

சிங்கப்பூரில் உற்சாக வரவேற்பு | 4 MANISEITHIGAL

புருனே சுல்தானுடன் சந்திப்பு | 3PM MANISEITHIGAL

கர்நாடகா - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு | 12PM MANI SEITHI

மாரியப்பனுக்கு அன்புமணி வாழ்த்து | 11AM MANI SEITHI

‘பாலியல் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை’ | 6PM MANI SEITHI

பெண் காவல் அதிகாரி மீது தாக்குதல் | 4PM MANI SEITHI

‘பாலியல் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை’ | 3PM MANI SEITHI

ஆந்திரா- 14 தொடர்வண்டிகள் ரத்து | 12PM MANI SEITHI

வௌ¢ளப் பாதிப்புகள்- விடிய விடிய ஆய்வு | 11AM MANI SEITHI

காவல்துறை விசாரணை நடத்த ஆணை | 2ND 6PM MANISEITHI

த.வெ.க.விடம் 21 கேள்விகள் | 2ND 5PM MANISEITHI

தொகுதி 1 தேர்வு முடிவுகள் வெளியீடு | 2ND 4PM MANISEITHI

சாதிவாரி கணக்கெடுப்பு - தலையிட முடியாது | 2ND 3PM MANISEITHI

தமிழக வீராங்கனைக்கு பதக்கம் உறுதி | 2ND 12PM MANISEITHI

வெள்ளக்காடான ஆந்திரா, தெலுங்கானா | 2ND 11AM MANISEITHI

ஹேமா குழு அறிக்கை பற்றி தெரியாது’ | 1ST 6PM MANISETHI

ஹேமா குழுவின் பரிந்துரை - வரவேற்பு | 1ST 5PM MANISETHI

செம்மரக்கடத்தல் - நிரந்தர பணி நீக்கம் | 1ST 4PM MANISETHI

பாலியல் தொல்லை - பேராசிரியர் கைது | 1ST 3PM MANISETHI

அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் | 1ST 12PM MANISETHI

'முதலமைச்சர் பதவியை ஏற்கத் தயார்' | 1ST 11AM MANISETHI

7 மணிக்கு தொடங்குகிறது ஃபார்முலா 4 | 6 PM MANISEITHIGAL

ஃபார்முலா 4 தொடங்குவதில் தாமதம் | 5PM MANISEITHIGAL

‘மலையாள திரையுலகம் பதிலளிக்க வேண்டும்’ | 4PM MANISEITHIGAL

கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் | 12PM MANISEITHIGAL

பெருநிறுவனங்களை பார்வையிட்ட முதலமைச்சர் | 11AM MANISEITHIGAL

பாரா ஒலிம்பிக் - இந்தியாவுக்கு தங்கம் | 6PM MANI SEITHI |

உடைந்த சிலை - மன்னிப்பு கேட்ட பிரதமர் | 5PM MANI SEITHI |

பொன்.மாணிக்கவேலுக்கு முன்பிணை | 4PM MANI SEITHI |

ஜெகநாதன் மீது குற்றவியல் வழக்கு | 3PM MANI SEITHI |

காற்றழுத்தம் வலுப்பெறக்கூடும் | 12PM MANI SEITHI |

ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்கு | 11AM MANI SEITHI |

சென்னை - போக்குவரத்து மாற்றம் | 6PM MANI SEITHI |

நெல்லையில் பேரிடர் மீட்புப் படை நடுவம் | 5PM MANI SEITHI |

மகிழுந்து போட்டி பாதுகாப்பு - ஆணை | 4PM MANI SEITHI |

எய்ம்ஸ் கட்டுமானப் பணி - கண்டிப்பு | 3PM MANI SEITHI |

பிள்ளையார் சிலை - கட்டுப்பாடுகள் | 12PM MANI SEITHI |

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் | 11AM MANI SEITHI |

ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் | 6PM MANI SEITHI

பணமோசடி வழக்கில் பிணை- கருத்து | 5PM MANI SEITHI

10 நாட்களில் தூக்குத்தண்டனை - உறுதி | 4PM MANI SEITHI

தலைக்கவசத்துடன் பேருந்து இயக்கம் | 3PM MANI SEITHI

வெடிகுண்டு மிரட்டல் - விசாரணை | 12PM MANI SEITHI

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு | 11 AM MANI SEITHI

மலையாள நடிகர் சங்கம் கலைப்பு | 6PM MANI SEITHI

ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு | 5PM MANI SEITHI

'விமர்சனத்தை திரும்பப்பெற முடியாது' | 4PM MANI SEITHI

கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் பிணை | 3PM MANI SEITHI

தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு | 12PM MANI SEITHI

தமிழகத்திற்கான நிதி நிறுத்திவைப்பு ? | 11AM MANI SEITHI

சான்றிதழ் கேட்டு கெடுபிடி - நமீதா புகார் | 26TH 6PM MANISEITHI

விவசாயிகள் போராட்டம் - சர்ச்சை பேச்சு | 26TH 5PM MANISEITHI

கிருஷ்ணர் கோவிலில் வழிபாடு | 26TH 4PM MANISEITHI

அன்னை தெரசாவுக்கு மரியாதை | 26TH 3PM MANISEITHI

வடமாடு மஞ்சுவிரட்டு - 5 பேர் காயம் | 26TH 12PM MANISEITHI

கோவில்களில் சிறப்பு வழிபாடு | 26TH 11AM MANISEITHI

எதிர்ப்புக்கு பணிந்தது தமிழக அரசு | 25TH 6PM MANI SEITHI

500 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் | 25TH 5PM MANI SEITHI

சென்னை- விஜயகாந்த் சிலை திறப்பு | 25TH 4PM MANI SEITHI

ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க முடிவு | 25TH 12PM MANI SEITHI

நடிகர் சங்க பதவியில் இருந்து விலகல் | 25TH 11AM MANI SEITHI

‘வயது வரம்பை 3 ஆண்டுகள் உயர்த்துக’ | 6PM MANISEITHIGAL

மீனவர் சிக்கலுக்கு தீர்வு - வலியுறுத்தல் | 4PM MANISEITHIGAL

நஞ்சு வைத்து புலி கொலை - 3 பேர் கைது | 3PM MANISEITHIGAL

சீமான் மீது மான நட்ட வழக்கு | 12PM MANISEITHIGAL

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் கையெழுத்து | 11AM MANISEITHIGAL

செந்தில் பாலாஜி வழக்கு - ஆணை | 6PM MANI SEITHI |

உக்ரைன் அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பு | 4PM MANI SEITHI |

உக்ரைன் அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பு | 4PM MANI SEITHI |

ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 14 பேர் பலி | 3PM MANI SEITHI |

உயிரிழப்பில் சந்தேகம் - குற்றச்சாட்டு | 12PM MANI SEITHI |

நடிகர் விஜய் கட்சியின் கொடி அறிமுகம் . | 11AM MANI SEITHI |

மகிழுந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு | 6PM MANI SEITHI |

மேற்கு வங்க காவல்துறை மீது சாடல் | 5PM MANI SEITHI |

சிவராமன் தற்கொலை முயற்சி | 4PM MANI SEITHI |

சாதிவாரி கணக்கெடுப்பு - வலியுறுத்தல் | 3PM MANI SEITHI |

பவுனுக்கு 240 ரூபாய் சரிவு | 12PM MANI SEITHI |

நடிகர் விஜய் கட்சியின் கொடி அறிமுகம் | 11AM MANI SEITHI |

உயிரை பறித்த இணையவழி சூதாட்டம் | 6PM MANI SEITHI

31 லட்சம் வேலைவாய்ப்பு - தகவல் | 5PM MANI SEITHI

தேர்வாணையம் மீது அதிருப்தி | 4PM MANI SEITHI

சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு | 3PM MANI SEITHI

தொழில் முதல¦ட்டாளர் மாநாடு தொடக்கம் | 12PM MANI SEITHI

மருத்துவ படிப்பு கலந்தாய்வு தொடக்கம் | 11AM MANI SEITHI

உயர் பதவி நேரடி நியமன முறை ரத்து | 6PM MANI SEITHI

பள்ளியை சூறையாடிய பொதுமக்கள் | 5PM MANI SEITHI

மலேசியாவில் திருவள்ளுவர் இருக்கை | 4PM MANI SEITHI

உயர் பதவி நேரடி நியமன முறை ரத்து | 3PM MANI SEITHI

குரங்கு அம்மை - கண்காணிப்பு தீவிரம் | 12PM MANI SEITHI

தமிழகத்திற்கு கூடுதல் நிதி - விளக்கம் | 11AM MANI SEITHI

ஆற்காடு சுரேஷ் மனைவிக்கு சிறை | 6PM MANISEITHIGAL

அமைச்சர் பொன்முடி வழக்கு ஒத்திவைப்பு | 5PM MANISEITHIGAL

தொடர்வண்டி திட்டங்கள் - கடிதம் | 4PM MANISEITHIGAL

சித்தராமய்யா வழக்கு - ஆலோசனை 3PM MANISEITHIGAL

கர்நாடக ஆளுநருக்கு எதிராக வழக்கு | 12PM MANISEITHIGAL

உச்சநீதிமன்றம் விசாரணை | 6PM MANI SEITHINGAL

அரியானா தேர்தல் - கருத்துக் கணிப்பு | 5PM MANI SEITHINGAL

பா.ஜ.க.வில் இணைய திட்டம் ? | 4PM MANISEITHI n

சென்னை வந்தார் ராஜ்நாத் சிங் | 3PM MANI SEITHINGAL

சென்னையில் போக்குவரத்து மாற்றம் | 12PM MANI SEITHINGAL

கலைஞர் நினைவு நாணயம் இன்று வெளியீடு | 11AM MANI SEITHINGAL

மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதி | 5PM MANI SEITHINGAL

குண்டர் சட்டம் - அனுமதிக்க முடியாது | 4PM MANISEITHI

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் | 3PM MANI SEITHINGAL

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் | 12PM MANI SEITHINGAL

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் | 11AM MANI SEITHINGAL

குரங்கு அம்மை - கண்காணிக்க ஆணை | 6PM MANI SEITHI |

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 7வது தேசிய விருது | 5PM MANI SEITHI |

சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு | 4PM MANI SEITHI |

மகளிர் உரிமைத் தொகை - விளக்கம் | 3PM MANI SEITHI |

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை | 12PM MANI SEITHI |

விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-3 | 11AM MANI SEITHI |

விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது | 6PM MANI SEITHI |

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை | 5PM MANI SEITHI |

பிரதமருடன் பதக்கம் பெற்றவர்கள் சந்திப்பு | 4PM MANI SEITHI |

நிதி குறைக்கப்பட்டதற்கு கண்டனம் | 3PM MANI SEITHI |

2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா - உறுதி |12PM MANI SEITHI |

11ஆவது முறை கொடியேற்றிய மோடி | 11AM MANI SEITHI |

மேற்கு வங்க அரசுக்கு கண்டனம் | 6PM MANI SEITHI

இந்தியா கூட்டணி அமைதி காப்பது ஏன்? | 5PM MANI SEITHI

பிணை கோரும் மனு - ஒத்திவைப்பு | 4PM MANI SEITHI

இடைக்கால பிணை வழங்க மறுப்பு | 3PM MANI SEITHI

குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு | 11AM MANI SEITHI

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு | 5PM MANI SEITHI HD

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு | 5PM MANI SEITHI HD

பிரதமருக்கு தொடர்பு - குற்றச்சாட்டு | 4PM MANI SEITHI

பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை | 3PM MANI SEITHI

15 ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி | 12PM MANI SEITHI

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை | 11AM MANI SEITHI

ஜாபர் சாதிக் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு | 6PM MANISEITHI

பிணை மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு | 5 PM MANI SEITHIGAL

நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் | 4 MANI SEITHIGAL

'பங்குச்சந்தையை சீர்குலைக்க சதி' | 3PM MANISEITHI

அதானி குழும பங்குகள் மதிப்பு வீழ்ச்சி | 12PM MANISEITHI

அதானி குழும பங்குகள் சரிவு | 11AM MANI SEITHIGAL

பொன்.மாணிக்கவேலிடம் விசாரணை நிறைவு | 6PM MANI SEITHIGAL

வேளாண் பெருதொழில் வழித்தடம் | 5PM MANI SEITHIGAL

வயநாட்டை பார்வையிட்ட பிரதமர் மோடி | 4PM MANI SEITHIGAL

வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு | 3PM MANI SEITHIGAL

ஹிண்டன்பெர்க் அறிக்கை | 12PM MANI SEITHIGAL

வயநாட்டை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி | 11AM MANI SEITHIGAL

காலவரையின்றி ஒத்திவைப்பு | 6PM MANI SEITHIGAL

வெள்ளிப்பதக்கம்- விரைவில் முடிவு | 5PM MANI SEITHIGAL

ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து | 4 PM MANI SEITHIGAL

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு | 3 PM MANI SEITHIGAL

மனீஷ் சிசோடியாவுக்கு பிணை | Manish Sisodia | 12PM MANI SEITHIGAL

வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா | 11AM MANI SEITHIGAL

அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரர் | INDIAN PLAYER IN SEMI FINAL | 6PM MANI SEITHIGAL

விதிகளை மீறி இருசக்கர ஊர்தி சாகசம் | YOUNGSTERS BIKE WHEELING | 5PM MANI SEITHIGAL.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் | JAPAN POWERFUL EARTHQUAKE | 4PM MANI SEITHIGAL.

1ST JULY 12PM MANI NEWS

உடுமலையில் இலவச மடிக் கணினி கேட்டு அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்கள் சாலை மறியல்...

புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடுவணமைச்சர் பொக்கிரியால் ஆலோசனை...

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோவிலுக்கு வந்த 4 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தகவல்...

எட்டுவழிச் சாலை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஒன்றாக விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு...

அடுத்த மாதம் 28 ஆம் தேதி ஐநா பொது அவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல்...

கோவை சிறார்கள் முஸ்கின் மற்றும் ரித்திக் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்...

கூடலூர் அருகே பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா சென்ற ஊர்தியின் முகப்பு கண்ணாடியை யானை உடைத்ததால் பரபரப்பு...

குளித்தலையில் ஏரி ஆக்கிரமிப்பை எதிர்த்த இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - ஐந்து பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்...

ஆடிப் பெருக்கு திருவிழாவுக்கு மேட்டூர் அணையிலிருந்து அதிக தண்ணீர் திறக்க காவிரி கரையோர மக்கள் கோரிக்கை...