செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் மக்கள் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மணிச்செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. நமது மக்கள் தொலைக்காட்சியில் நாள்தோறும் 9 முறை ஒளிபரப்பாகும் மணிச்செய்தியில், உள்ளூர் முதல் உலக நாடுகளில் அவ்வப்போது நிகழ்ந்த செய்திகள் உடனுக்குடன் இடம்பெறுகின்றன. அரசியல், விளையாட்டு, அறிவியல், சாதனைகள் என அனைத்து அன்றாட நிகழ்வுகளும் படக்காட்சிகளுடன் ஒளிபரப்பாகிறது. 24 மணிநேர செய்தி தொலைக்காட்சி செய்யும் பணியை மக்கள் தொலைக்காட்சி மேற்கொண்டிருக்கிறது.