Welcome to Makkal TV

விளையாட்டு உலகில் நிகழும் வண்ணமிகு போட்டிகளை கண்ணை கவரும் வகையில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் பகுதியாக விளங்குகிறது. மட்டைப்பந்து, கபடி, ஹாக்கி, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இப்பகுதியில் இடம்பெறுகின்றன. பன்னாட்டு அளவில் நடைபெறும் போட்டி மட்டுமின்றி நம்மூரின் பாரம்பரியமிக்க விளையாட்டுகளான சிலம்பம், வாள் சண்டை போன்ற போட்டிகளும் இப்பகுதியில் இடம்பெறுவது சிறப்பம்சம்.