மக்கள் செய்திகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு ஒளிபரப்பாகிறது இந்த சிறப்புபார்வை பகுதி. மக்கள் பிரச்சனைகள் மட்டுமன்றி ஒரு நிகழ்வு அல்லது ஒரு பொருள் குறித்து பல கோணங்களில் அலசும் பகுதி. நேரடியாக படம்பிடித்துக்காட்டும் புதிய களமாக இது விளங்குகிறது.