Welcome to Makkal TV

நாள்தோறும் காலை 8 மணி மற்றும் 10 மணி மக்கள் செய்திகளில் இடம் பெறுகிறது . விவசாயத் தொழிலை ஊக்குவிப்பதோடு தமிழக விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட பகுதிதான் உழவர் செய்தி. விவசாயத்தில் புதிதாக வந்துள்ள தொழில்நுட்பங்கள், அதனைப் பயன்படுத்தி பயனடைந்தவர்கள் தொடர்பான செய்திகளைத் தருவதன் மூலம் விவசாயிகளின் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது இந்தப் பகுதி .