செயல் நெறிகள் முகப்பு > நிகழ்ச்சிகள் >செயல் நெறிகள்  
 
 
கலப்பில்லா தமிழ் உரையாடல்
சமூக மேம்பாட்டை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள்
தனிநபர் தாக்குதல் கூடாது
நிகழ்ச்சிகள் சமயத்தை தழுவக்கூடாது
சிறப்பு நிகழ்ச்சிகள் கூட சமயம் சாரா தன்மையுடன் இருத்தல்வேண்டும்
ஆபாசமான காட்சிகள் இடம்பெறக்கூடாது
அரசு அங்கீகாரம் இல்லாத முறையற்ற மருத்துவ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை
உடைகள் தமிழ் அடையாளத்தை கொண்டிருத்தல் வேண்டும்
முறையான தமிழ் உச்சரிப்புவேண்டும்
தரம் தாழ்ந்த இழிச்சொல்லுக்கு இடமில்லை
வன்முறை காட்சிகளுக்கு இடமில்லை
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy