மறுபக்கம் முகப்பு > நடப்பு நிகழ்வுகள் > மறுபக்கம்  
 
 

உண்மை என்று சொல்லப்படுவதெல்லாம் உண்மையில்லை. அந்த உண்மைக்பின்னால் சில நேரங்களில் உண்மையான உண்மை ஒளிந்திருக்கலாம். அதை கண்டறிந்து வெளிச்சம் போடுவதுதான் மறுபக்கம்

இது நாட்டில் நடந்த அதிர்வுகளின் தொகுப்பு. சமூக விரோதிகளை

மணல் கொள்ளையில் ஆரம்பித்து கல்வி என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதுவரை ஒவ்வொரு பிரச்சினைகளையும் அலசி... இதன் பின்னணியில் இருப்பவர் யார்? யார்... என்ற உண்மைகளை வெளிச்சம் போடும் நிகழ்ச்சி மறுபக்கம்

ஒரு பக்கம் சமூக ஆர்வலராகவும், தியாகிகளாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்பவர்களின் நிஜ முகங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் முயற்சி.மறுபக்கம் அதிர்வுகளை ஏற்படுத்தும் சமூக அக்கறையுள்ள தொகுப்பு.

 
 
(Rated 0 Stars)
 
Share
 
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy