ஆடுகளம் முகப்பு > நடப்பு நிகழ்வுகள் > ஆடுகளம்  
 
 

கைபந்து, கால்பந்து, சடுகுடு, பனிச்சறுக்கு, அலைவிளையாட்டு, இருசக்கரவாகன பந்தயம், கோல்ப் – என்று விதவிதமான விளையாட்டுகள் விளையாடப் படுகின்றன.

இதிலே பொழுதுபோக்கு விளையாட்டுகள், உயிரைப் பணயம் வைத்து விளையாடும் சாகச விளையாட்டு என்று பல வகை விளையாட்டுகள் இருக்கின்றன.

உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளையாடப்படும் விறுவிறுப்பான பல்வேறு விளையாட்டுகளையும் தொகுத்து அதற்கு தமிழ் வர்ணனை தந்து ஒளிபரப்புவது.

தமிழிலே நேரலை வர்ணனை போன்ற தோற்றத்தில் நாம் கண்டறியாத பனிச்சறுக்கும், கரடிகள் விளையாடும் கால்பந்தும் பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரையும் கவரும்.

இந்த ஆடுகளம் – விளையாட்டை பகையாகப் பாராமல் – விளையாட்டாக பார்த்து ரசிக்க சொல்லித் தரும் நிகழ்ச்சி.

 
 
(Rated 0 Stars)
 
Share
 
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy