மலரும் பூமி முகப்பு > > மலரும் பூமி  
 
 
இந்தியா ஒரு விவசாய நாடு. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விவசாய மேம்பாட்டில் இருக்கிறது. இதுதான் உண்மை.ஆனால் இன்று புதிய பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் தொழிற்சாலைகளாகிக்கொண்டிருக்கின்றன.இதற்கு காரணம் – வேளாண்மை லாபமான தொழிலாக இல்லாமல் போனது தான். இதற்கு என்ன காரணம்? நம் அரசின் கொள்கைகள் தான்.விதை போட்டு வெள்ளாமை பண்ணும் விவசாயியை விட இடைத்தரகர்களும், வணிகர்களும் அதிக லாபம் பார்க்கிறார்கள் அதே நேரத்தில் முறையாக அறிவியல் அணுகுமுறையோடு வேளாண்மையில் ஈடுபடுபவர்கள் லாபமீட்டி வருகின்றனர்.வேளாண் தொழிலின் புதிய பரிமாணங்களையும், நிலத்தை பாதுகாக்கும் தன்மை பற்றியும், வேளாண் மக்களுக்கான புதிய வரவுகள் பற்றியும் விளக்கமாக தரும் ஒரே தமிழ் செயற்கை கோள் தொலைக்காட்சி நிகழ்ச்சி “மலரும் பூமி”.திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 06.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.100 ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி 101 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்பதே நோக்கம்.
 
 
(Rated 0 Stars)
 
Share
 
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy