அண்மைச்செய்திகள்
1.மயிலாடுதுறை அருகே முன்பகையால் இளைஞர்கள் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் விளக்கமளித்ததற்கு உறவினர்கள் எதிர்ப்பு.
2.சாராய விற்பனையை எதிர்த்த இரு இளைஞர்கள் படுகொலையில் உண்மையை மறைக்க முயலும் காவல்துறைக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம்.
3.நடுவண் அரசின் நிதி தாமதத்தால் திட்டங்கள் மக்களை சென்றடைய தாமதம் ஏற்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் புகார்.
4.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு.
5.தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்.
6.திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம் அணை அருகே செய்யாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரி விவசாயிகள் ஆர்பாட்டம்.
7.வந்தவாசி அருகே நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்பு.
8.துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து விசைப்படகு களில் கருப்பு கொடி கட்டி காரைக்கால் மீனவர்கள் போராட்டம்.
9.உரிய கல்வித்தகுதி இல்லாதவர்களை உதவி பேராசிரியர்களாக பணியமர்த்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் கோ.வி.செழியன் எச்சரிக்கை.
10.ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னருக்கு போட்டிகளில் பங்கேற்க 3 மாதம் தடை.