- கலப்பில்லா தமிழ் உரையாடல்
- சமூக மேம்பாட்டை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள்
- தனிநபர் தாக்குதல் கூடாது
- நிகழ்ச்சிகள் சமயத்தை தழுவக்கூடாது
- சிறப்பு நிகழ்ச்சிகள் கூட சமயம் சாரா தன்மையுடன் இருத்தல்வேண்டும்
- ஆபாசமான காட்சிகள் இடம்பெறக்கூடாது
- அரசு அங்கீகாரம் இல்லாத முறையற்ற மருத்துவ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை
- உடைகள் தமிழ் அடையாளத்தை கொண்டிருத்தல் வேண்டும்
- முறையான தமிழ் உச்சரிப்புவேண்டும்
- தரம் தாழ்ந்த இழிச்சொல்லுக்கு இடமில்லை
- வன்முறை காட்சிகளுக்கு இடமில்லை