Welcome to Makkal TV

உலகின் ஒவ்வொரு மூளைமுடுக்கிலும் தினந்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவ்வாறு நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை வாரம்தோறும் தொகுத்து உங்கள் கண்முன்னே கொண்டுவரும் நிகழ்ச்சி உலகவலம். இதில் கண்ணை கவரும் வகையில் வித்தியாசமான படக்காட்சிகளுடன், புதிய தகவல்களும் இடம்பெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *