Welcome to Makkal TV

விலைவாசி அதிகமாகிவிட்டது. எட்டு மணிநேரம் வேலை பார்த்தால் மட்டும் போதாது. கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டிய நிலை தான் பலருக்கும். காலையிலேயே பணிக்குச் சென்று பணி முடித்து வீடு வரும் போது இரவு ஆகியிருக்கும். இந்த ஒரு முழு நாளுக்குள் எத்தனையோ நிகழ்வுகள் உலகம் முழுவதும் நிகழ்ந்திருக்கும், அதில் உலகை உலுக்கிய சம்பவங்கள்… கண்டிக்க வேண்டிய பிரச்சினைகள்… தண்டிக்க வேண்டிய பிரச்சினைகள் பல இருக்கும். நாள் முழுக்க நிகழ்ந்தவற்றை – முக்கியமானவைகளை – தொகுத்து பத்திரிகையாளர்களின் விமர்சனப் பார்வையோடு தரும் நிகழ்ச்சி “பார்வைகள்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *