தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கொலை, கொள்ளை, என எத்தனையோ நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு வாரத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை ஒட்டுமொத்தமாக தொகுத்து தமிழக உலா நிகழ்ச்சியாக தொகுத்து ஒவ்வொருவாரமும் வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் அந்தந்த வார நிகழ்வுகளை கண்டுகளிக்கமுடியும்.