காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்படாத அல்லது தீர்வு காணப்படாத வழக்குகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டதின் படி “குற்றபிரிவு 174” என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து அதனை முடித்து விடுகின்றனர். அவ்வாறு தீர்வு காணப்படாத வழக்குகளை கையில் எடுத்து ஆராய்ந்து பார்த்து வரும் புதிய நிகழ்ச்சி “குற்ற எண் 174”. உள்ளது உள்ளபடி நடந்தவைகளை, உங்கள் கண் முன்னே காட்சிப்படுத்துவதோடு, என்ன நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளன என்ற கோணத்திலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தீர்வு எட்டப்படாத வழக்குகளுக்கு முடிவினை கொண்டு வரும் நோக்கில் இந்நிகழ்ச்சியானது அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு குடர் எண் 174 ஒளிப்பரப்பாகிறது…