Warning: Use of undefined constant rating - assumed 'rating' (this will throw an Error in a future version of PHP) in /home/tvmakkal/public_html/show-details.php on line 18
மக்கள் தொலைக்காட்சிப்பற்றி
 
      கனவுமெய்ப்பட வேண்டும் முகப்பு > சமூகம் > கனவுமெய்ப்பட வேண்டும்  
 
 

நாளைய தலைமுறைக்கான  நம்பிக்கையான ஆளுமையாளர்  யார் என்ற தேடலின்  வடிவம்தான் கனவு மெய்ப்பட வேண்டும். செயலை சொல்லாகவும் உயிர் மூச்சாகவும் கொண்ட தலைமைப் பண்புக்குரிய ஆளுமையை தமிழகம் முழுக்கச் சென்று தேடும் புதிய முயற்சி. பேச்சாற்றல்,  ஆளுமைத்திறன் அடிப்படையில் நாளைய தலைவர்களைத் தேர்வு செய்வதில் சுவையான சுற்றுகள் பல இடம் பெறுகின்றன.

 
 
(Rated 0 Stars)
 
Share
 
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy