Warning: Use of undefined constant rating - assumed 'rating' (this will throw an Error in a future version of PHP) in /home/tvmakkal/public_html/show-details.php on line 18 மக்கள் தொலைக்காட்சிப்பற்றி
திருவிழாக்களின் போதும், இதர நிகழ்வுகளின் போதும் இரவு முதல் விடியல் வரை களைப்பென்பதை அறியாத கலைஞர்களைக் கொண்டு ஆடல் பாடல்களுடன் புராண, இதிகாச நிகழ்வுகளை அரங்கேற்றும் தமிழர்களின் பாரம்பரியக் கலை தெருக்கூத்து.