இன்றைய கால கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நம்முடைய பாரம்பரிய உணவுகளை விட , பன்னாட்டு உணவுகளையே பெரிதும் விரும்பி உண்கின்றனர் . இதுபோன்ற உணவுகளை பெரும்பாலும் நட்சத்திர விடுதிகளில் மிகுந்த பொருட்செலவில் தான் உண்ண நேரிடுகிறது . இந்த குறைய தீர்க்கும் விதமாக , பன்னாட்டு சமையல் சனிக்கிழமை தோறும் பகல் ௦௧.௦௦ மணிக்கு ஒளிப்பரப்பாகிறது .