Warning: Use of undefined constant rating - assumed 'rating' (this will throw an Error in a future version of PHP) in /home/tvmakkal/public_html/box-office-details.php on line 9
மக்கள் தொலைக்காட்சிப்பற்றி
 
      கொட்டி தீர்த்துவிடு தோழி முகப்பு > அதிர்வுகள் > கொட்டி தீர்த்துவிடு தோழி  
 

 புகுந்த வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பணியிடத்தில் சந்திக்கும் பாலியல் ரீதியான தொல்லைகள், வீட்டைக் கவனிக்காமல் சதா போதையில் புரளும் கணவன் ஏற்படுத்தும் அவமானம், சரியாகப் படிக்காத பிள்ளைகளால் மனச் சோர்வு, தாழ்வு மனப்பான்மை இவைகளுக்கு ஆளாகி அவதிப்படுகிறார்கள்.

வெளியே சொல்லவும் முடியாமல், பகிர்ந்து கொள்ளவும் வழியில்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் மனதில் உள்ள பாரங்களை இறக்கி வைக்கும் நிகழ்ச்சிதான் இந்த கொட்டித்தீர்த்துவிடு தோழி.

இந்த நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லுகிறார்.

நேரில் முகம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே தொலைபேசி வழியாக தங்கள் பிரச்சினைகளை  பேசி தீர்வும் பெறலாம். கொட்டித் தீர்த்துவிடு தோழி திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 10.30 மணிக்கு.

 
 
(Rated 0 Stars)
 
Share