Warning: Use of undefined constant rating - assumed 'rating' (this will throw an Error in a future version of PHP) in /home/tvmakkal/public_html/box-office-details.php on line 9 மக்கள் தொலைக்காட்சிப்பற்றி
உலகில் நிகழும் சமூக பிரச்சனைகளுக்கு சமூக அக்கறையுடன் தீர்வுக்கான தகுந்த ஆலோசகருடன் கலந்து உரையாடும் நிகழ்ச்சிதான் அச்சமில்லை. இது ஒரு நேரலை நிகழ்ச்சி ஆகும். மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 09.02 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.