சந்தை - நேரலை முகப்பு > > சந்தை - நேரலை  
 
 

வாடகைக்கு வீடு வேண்டும்.வேலைக்கு போவதா... வீடு தேடி அலைவதா... பழைய இரு சக்கர வாகனம் இருக்கிறது. அதை விலைக்கு கொடுக்க வேண்டும்...

பழைய மகிழுந்து ஒன்று வேண்டும். எங்கு கிடைக்கும்...

இப்படி ஒவ்வோவருக்கும் ஒவ்வொரு தேவைகள்.இந்தத் தேவைகளை இருந்த இடத்திலிருந்தே நிறைவேற்றிக் கொள்வதற்கான நிகழ்ச்சி தான் “சந்தை”.

திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி “சந்தை”.

இது விற்பவருக்கும்,வாங்குபவருக்குமான இணைப்பு பாலம்.

மக்கள் தொலைக்காட்சி நேயர்கள் இலவசமாக ஒரேயொரு தொலைபேசி மூலம் இந்த சந்தையில் பொருள் விற்கலாம்... வாங்கலாம்...

ஒரு ரூபாய் ஊதுவர்த்தி முதல் உலகை சுற்றும் வானூர்தி வரை விற்பதற்கும் வாங்குவதற்குமான களம் “சந்தை”.

 

 
 
(Rated 0 Stars)
 
Share
 
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு