ஆலயம் முகப்பு > பண்பாடு > ஆலயம்  
 
 

மக்கள் தொலைக்காட்சியில் நாள்தோறும் காலைமணிக்கு மாலை மணிக்கும் இடம்பெறும் ஆன்மீக நிகழ்ச்சியியே   ஆலயம். ஆலயங்கள் தமிழகத்தின் தொன்றுதொட்ட  அடையாளங்கள். அருளும், அழகும் நிறைந்த  தமிழர்களின் கட்டிடக்கலை, கணிதக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் சிறப்புக்களையும் பழமையான திருக்கோயில்களின் தலவரலாறும் இடம்பெறுகின்றன. இந்த ஆலயம் நிகழ்ச்சியில் நாளும் ஒரு திருப்புகழ் விளக்கமும் எளிமையாகக் கூறப்படுகிறது.

 
 
(Rated 0 Stars)
 
Share
 
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy